கோடை விடுமுறை: சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
7 April 2024 3:14 AM GMTதாம்பரம் - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
5 April 2024 4:07 AM GMTநெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
4 April 2024 1:32 AM GMTதொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
29 March 2024 2:01 AM GMTசென்னை- நெல்லை இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
சிறப்பு ரெயில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது.
22 March 2024 5:15 PM GMTமேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
18 March 2024 1:52 AM GMTசென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை சென்டிரல் - கோரக்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 March 2024 6:45 PM GMTகோவை வழியாக கொச்சுவேலி-பீகார் இடையே சிறப்பு ரெயில்
செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், வியாழக்கிழமைகளில் பீகார் மாநிலம் தனபூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
14 March 2024 3:55 AM GMTகோவை-ராஜஸ்தான் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரெயில் நிலையத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
12 March 2024 11:23 PM GMTஹோலி பண்டிகை: சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்
ஹோலி பண்டிகையையொட்டி சென்னை சென்டிரல் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
8 March 2024 5:52 AM GMTதிருச்சி - அகமதாபாத் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வாராந்திர சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
5 March 2024 5:49 PM GMTபவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 Feb 2024 11:42 PM GMT